பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்!

Published by: Vidya Gopalakrishnan | Dec 14, 2023

ரெக்கரிங் டெபாசிட்

6.7% சதவீத வட்டி தரும், ரெக்கரிங் டெபாசிட் திட்டம் பெண்கள் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்குமான சிறந்த திட்டம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 14, 2023

மகிளா சம்மான்

தபால் அலுவலகத்தின் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 7.5% சதவீத வட்டி பெறலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 14, 2023

வரி விலக்கு

PPF பெண்களுக்கான சிறந்த திட்டமாக உள்ளது. இதில் வருமான வரி விலக்கும் கிடைக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 14, 2023

PPF

PPF திட்டத்தில் செய்யும் முதலீடுகளுக்கு 7.1% வட்டி கிடைக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 14, 2023

பரஸ்பர நிதியம்

ம்யுசுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில் முதலில் செய்வதன் மூலம் பணத்தை பெருக்கி, சிறந்த வருமானத்தை பெறலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 14, 2023

SIP

SIP முதலீடுகள் மூலம் மாதம் ரூபாய் 500 ரூபாயிலிருந்து முதலீட்டை தொடுக்கலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 14, 2023

செல்வமகள் சேமிப்பு

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், மாதம் குறைந்த பட்சம் ரூ.50 முதலீட்டில் கணக்கை தொடங்கலாம். இதன் வட்டி விகிதம் 7.6 % திலிருந்து 8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 14, 2023

VIEW ALL

Read Next Story