CIBIL ஸ்கோரை அதிகரிக்க ‘சில’ டிப்ஸ்!

Vidya Gopalakrishnan
Mar 22,2024
';

சிபில் ஸ்கோர்

கிரெடிட் கார்டு அல்லது சிபில் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் கடன் வாங்குவது மிகவும் எளிது.

';

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர் என்பது 300 முதல் 900 புள்ளிகள் என்ற அளவில் இருக்கும்

';

ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர் 700க்கு மேல் இருந்தால் சிறந்த கிரெடிட் ஸ்கோர் ஆக கருதப்படுகிறது.

';

கிரெடிட்

ஒரே நேரத்தில் பல கடன்களை எடுப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நேரடியாக பாதிக்கும்.

';

கடன்

புதிய கடன் வாங்க விரும்பினால், முதலில் பழைய கடன்கள் அனைத்தையும் செலுத்திய பிறகு விண்ணப்பிக்கவும்.

';

பில்

கட்டணங்கள் கிரெடிட் கார்டு பில்லுகள் போன்றவற்றை உரிய நேரத்தில் செலுத்த வேண்டும்.

';

கிரெடிட்

வங்கிகள் கிரெடிட் வரம்பை அதிகரிக்க கூறும் போது தேவைப்பட்டால் அதிகரித்து கொள்ளவும்.

';

கிரெடிட் வரம்பு

செலவு செய்யும்போது உங்கள் கிரெடிட் வரம்பில் பாதியை தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

';

ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர் சரியாக உள்ளதா என்பதை அவ்வப்போது சரி பார்க்க வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story