ஜூன் 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றங்கள்: நோட் பண்ணுங்க மக்களே

';

எல்பிஜி சிலிண்டர் விலை

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி புதுப்பிக்கப்படுகின்றது. அதே போல் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலைகள் ஜூன் 1 ஆம் தேதியும் புதுப்பிக்கப்படும்.

';

ஓட்டுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமத்துக்காக விண்ணப்பிக்கும் நபர்கள் இப்போது RTO க்கு பதிலாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் தங்கள் ஓட்டுநர் தேர்வை அளிக்கலாம்.

';

ஆதார் அப்டேட்

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதிக்கான காலக்கெடுவை UIDAI ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது.

';

ஓட்டுநர் உரிமத்திற்கான புதிய விதிகள்

ஜூன் 1 முதல் போக்குவரத்து விதிகளும் மாற்றப்பட உள்ளன. இவை கடுமையானவையாக இருக்கும். மேலும் இவற்றில் விதிக்கப்படும் அபராதமும் அதிகமாக இருக்கும்

';

எஸ்பிஐ கார்டு

ஜூன் 2024 முதல் சில கிரெடிட் கார்டுகளுக்கான அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகள் பொருந்தாது என்று எஸ்பிஐ கார்டு கூறியுள்ளது.

';

25 ஆயிரம் ரூபாய்க்கான அபராதம்

ஜூன் 1 முதல் மைனர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் 25 ஆயிரம் ரூபாய்க்கான அபராதம் விதிக்கப்படும்.

';

ஓட்டுநர் உரிமம்

இது மட்டுமின்றி பிடிபட்ட மைனர் ஓட்டுநருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் அளிக்கப்படாது.

';

VIEW ALL

Read Next Story