2025 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அடுத்த அதாவது 8வது ஊதியக் குழு அமலுக்கு வரலாம்
அடுத்த ஊதியக் குழு அமலுக்கு வந்தால் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மாற்றப்படும்.
ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது.
8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும்.
எட்டாவது ஊதியக் குழு 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உருவாக்கப்படும்.
எட்டாவது ஊதியக் குழு 2025 இறுதியில் அல்லது 2026 தொடக்கத்தில் இது நடைமுறைக்கு வரலாம்.
தற்போது 7வது ஊதியக் குழு அமலில் உள்ளது. அதில் பணியாளர்கள் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் 2.57 மடங்கு உயர்வு பெற்றுள்ளனர்.
எட்டாவது ஊதியக் குழுவில் ஊழியர்களின் ஃபிட்மென்ட் பாக்டரை அரசு 3.68 சதவீதமாக உயர்த்தக்கூடும்
3.68 மடங்கில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கலாம்.