Budget 2023: எது மலிவானது, எது உயர்ந்தது? முழு பட்டியல் இதோ

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

கேமரா, மொபைல் போன்களின் லென்ஸ்

தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் DSLR கேமராக்களுக்கான லென்ஸ்கள்

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

டிவி பேனல்களின் பாகங்கள்

டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்படும்.

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்

நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால் மீதான சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

ஃப்ளோர்ஸ்பார்

அமில-தர ஃப்ளோர்ஸ்பார்

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

இறால்

உள்நாட்டில் உற்பத்தியாகும் இறால்

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

வைர விதைகள்

வைரம் தயாரிக்க பயன்படும் விதைகள்

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

எந்த பொருள்களின் விலை உயரும்

பட்ஜெட் 2023-24 அறிவிப்புக்கு பின் எந்தெந்த பொருள்களின் விலை உயரும் என்பது குறித்த இதில் காணலாம்.

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

சிம்னி

மின்சார சமையலறை புகைபோக்கி

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

தங்கம் மற்றும் பிளாட்டினம்

தங்கம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருள்கள்

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

வெள்ளி

வெள்ளியால் செய்யப்பட்ட பொருள்கள்

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

செம்பு பொருள்கள்

செம்பு ஸ்கிராப்

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

ரப்பர்களால் செய்யப்பட்டவை

ரப்பர் இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

சிகரெட்டுகள்

சிகரெட் வரி உயர்வு

Published by: Vijaya Lakshmi | Feb 01, 2023

VIEW ALL

Read Next Story