Budget 2024: வரி செலுத்துவோருக்கு குட் நியூஸ்.... வரி அடுக்குகளில் முக்கிய மாற்றம்

Sripriya Sambathkumar
Jul 24,2024
';

நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

';

வரி செலுத்துவோர்

வரி செலுத்துவோருக்கான பல முக்கியமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன.

';

ஸ்டாண்டர்ட் டிடக்சன்

ஸ்டாண்டர்ட் டிடக்சன் (Standard Deduction) ரூ.50,000 -இலிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

';

புதிய வரி முறை

புதிய வரி முறையின் (New Tax regime) கீழ் நிதி அமைச்சர் வரி அடுக்குகளில் மாற்றங்களை அறிவித்துள்ளார்.

';

வருமான வரி

இதன்படி ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படாது.

';

வரி அடுக்குகள்

ரூ.3-7 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படும்.

';

வரி

ரூ.7-10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும்

';

வருமான வரி

ரூ.10-12 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 15 சதவீத வரியை செலுத்த வேண்டும்.

';

புதிய வரி அடுக்குகள்

ரூ.12-15 லட்சம் வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியை செலுத்த வேண்டும்.

';

வருமான வரி

15 லட்சத்திற்கு மேலாக வருமானம் பெறுபவர்கள் 30 சதவீத வரி செலுத்த வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story