365 நாட்கள் மொபைல் ரீசார்ஜ் பிளான்களில் சிறந்த பிளான் எது?

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள்

மொபைல் பயன்படுத்துபவர்கள், மலிவான விலையில் பல பலன்களை அளிக்கும் திட்டங்களை தேர்வு செய்கிறார்கள். குறைந்த விலையில் பல பலன்களை தரும் வருடாந்திர பிளான்கள்

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

ஓராண்டுக்கான ரீசார்ஜ்

ஒரே பெரிய தொகையாக மொபைலுக்கு ரீசார்ஜ் செய்துகொள்ள தயங்குபவர்களை கருத்தில் கொண்டு, முக்கிய மொபைல் சேவை வழங்குநர்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை வழங்குகின்றன

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

இணைய வசதி

மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில், பேசுவதை விட இணைய வசதி அதிகமாக உள்ள ப்ளான்களையே வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். அவற்றில் ஓராண்டுக்கான சிறந்த ப்ளான்களில் சில...

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

ஜியோ

2999 ரூபாய் திட்டத்தில் தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ் எம் எஸ் சலுகைகளை வழங்கி வருகிறது. இதனுடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவையும் கூடுதல் நன்மைகளாக கிடைக்கிறது

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

பிஎஸ்என்எல்

299 ரூபாய் திட்டத்தில் மொத்தம் 395 நாட்களுக்கான வேலிடிட்டியை வழங்குகிறது. தினசரி மூன்று ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்கள், நூறு இலவச எஸ் எம் எஸ் உண்டு. 2024 மார்ச் 1ஆம் தேதி வரை மட்டுமே இந்த சலுகை உண்டு

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

ஏர்டெல்

2999 ரூபாய் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 2 ஜிபி டேட்டாவும், கால்களுக்கான சலுகைகளையும் வழங்குகிறது. இதன் கூடவே வரம்பற்ற 5g டேட்டாவும் கிடைக்கிறது

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

வோடா

2999 ரூபாய் திட்டத்தில் 365 நாட்கள் வேலிடியுடன் தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் மொத்தம் 850 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் கால்கள் மற்றும் 100 இலவச எஸ் எம் எஸ் க்கள் உண்டு

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Dec 15, 2023

VIEW ALL

Read Next Story