முகேஷ் அம்பானி மனைவியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published by: Sudharsan G | Mar 17, 2024

நிடா அம்பானி

முகேஷ் அம்பானியின் மனைவி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

Published by: Sudharsan G | Mar 17, 2024

ஐபிஎல்

இவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் பெவிலியனில் பலரும் பாத்திருப்பீர்கள்.

Published by: Sudharsan G | Mar 17, 2024

கோடீஸ்வரர்

தற்போது இவர் பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம். ஆனால் இவரின் கடந்த காலத்தை திரும்பி பார்த்தால் ஆச்சர்யமளிக்கும் வகையில் உள்ளது.

Published by: Sudharsan G | Mar 17, 2024

ஆசிரியர்

இவர் முதலில் பள்ளி ஆசிரியராக இருந்துள்ளார்.

Published by: Sudharsan G | Mar 17, 2024

எப்போது?

திருமணமாகி ஒரு வருடத்தில் சன்பிளவர் மழலையர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதாக தெரிவிக்கிறார்.

Published by: Sudharsan G | Mar 17, 2024

சம்பளம்

அப்போது தனக்கு ரூ.800 சம்பளம் என அவர் சமீபத்திய நேர்காணலில் தகவல் பகிர்ந்துள்ளார்.

Published by: Sudharsan G | Mar 17, 2024

இரவு உணவு

முகேஷ் அம்பானி நிடா அம்பானியின் முதல் சம்பளம் குறித்து கூறுகையில், அவரின் சம்பளம் அன்றைய இரவு உணவுக்கு முழுவதும் செலவானதாக தெரிவித்தார்.

Published by: Sudharsan G | Mar 17, 2024

VIEW ALL

Read Next Story