டிஜிட்டல் நாணயம் என்றால் என்ன?

மின்னணு வடிவத்தில் மட்டுமே கிடைக்கும் கரன்சியின் வடிவம், இன்டர்நெட் உதவியுடன் டிஜிட்டல் கணினி அமைப்புகளில் சேமிக்கப்படலாம், பரிமாறிக்கொள்ளலாம்.

';

இந்தியாவின் டிஜிட்டல் ரூபாய் - eINR

eINR அல்லது E-Rupee என்பது, இந்திய ரூபாயின் (INR) டோக்கனைஸ் செய்யப்பட்ட பதிப்பாகும். 2017 இல் முன்மொழியப்பட்ட டிஜிட்டல் நாணயத்தின் முன்னோடித் திட்டத்தை மார்ச் 2023இல் இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியது

';

பஹாமாஸ் - Sand Dollar

தீவு நாடு 2020 இல் உலகின் முதல் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமான Sand Dollarஐ அறிமுகப்படுத்தியது.

';

ஜமைக்கா - Jam-Dex

ஜமைக்கா வங்கி (BoJ), 2022 இல் அதன் டிஜிட்டல் நாணயமான 'Jam-Dex' ஐ சட்டப்பூர்வமாக்கியது.

';

நைஜீரியா - eNaira

அக்டோபர் 2021 இல், நைஜீரியாவின் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) eNaira அறிமுகப்படுத்தியது.

';

சீனா - e-CNY

டிஜிட்டல் நாணயத் துறையில் முன்னோடியான சீனா, 2020 இல் அதன் CBDC பைலட்டை அறிமுகப்படுத்தியது. அதன் நாணயம் டிஜிட்டல் யுவான், e-CNY என்று அழைக்கப்படுகிறது.

';

அமெரிக்கா

மின்னணு நாணயத்தை அமெரிக்கா முறையாக அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், வங்கியிலிருந்து வங்கிக்கு டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

';

கானா - ஆப்பிரிக்காவின் முதல் CBDC

ஆகஸ்ட் 2021 இல், 'டிஜிட்டல் திர்ஹாம்' ஐ பைலட் செய்ய, Giesecke+Devrient (G+D) என்ற ஜெர்மன் நிறுவனத்துடன் கானா வங்கி கூட்டு சேர்ந்தது.

';

சிங்கப்பூர் - Ubin+

நவம்பர் 2022 இல் Ubin+ ஐ அறிமுகப்படுத்த சிங்கப்பூர் நாணய ஆணையம்சர்வதேச ஒத்துழைப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்தது. எல்லை தாண்டிய அந்நியச் செலாவணி (FX) தீர்வுகளுக்காக Ubin+ பயன்படுத்தப்படுகிறது

';

கிழக்கு கரீபியன் மத்திய வங்கி (ECCB) - DCash

மார்ச் 2021 இல் கிழக்கு கரீபியன் மத்திய வங்கியால் DCash தொடங்கப்பட்டது, இது CBDC ஐப் பயன்படுத்தும் முதல் நாணய சங்கமாக மாறியது.

';

VIEW ALL

Read Next Story