PF கணக்கில் சிந்தாமல் சிதறாமல் ரூ.1 கோடி: மாதா மாதம் எவ்வளவு பங்களிக்க வெண்டும்?

';

இபிஎஃப் கணக்கு

கோடீஸ்வரராக ஓய்வுபெற மாதா மாதம் EPF கணக்கில் எவ்வளவு பங்களிக்க வெண்டும்? முழு கணக்கீடு இதோ

';

EPFO

EPFO, பணி ஓய்வின் போது நிதி ஸ்திரத்தன்மையை அளிக்கின்றது. ஊழியர் ஓய்வு பெறும்போது பெரிய கார்பஸை பெறுவதற்கு மாதாந்திர முதலீடு செய்ய வேண்டும்.

';

இபிஎஃப் சந்தாதாரர்கள்

இபிஎஃப் சந்தாதாரர்கள் அவசர காலங்களில் இந்த இதொகை பயனுள்ளதாக இருக்கும். உங்கள் சேவைக் காலத்திலும் இந்த தொகையை எடுக்கலாம்.

';

EPFO

EPFO, EPS எனப்படும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (Employees' pension scheme), EPF எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (Employees' provident fund scheme) மற்றும் EDLI எனப்படும் ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (Employees' Deposit Linked Insurance Scheme) ஆகிய 3 திட்டங்களை நடத்துகின்றது.

';

இபிஎஃப் உறுப்பினர்கள்

தற்போது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகின்றது. இந்த வட்டி விகிதத்தில் கோடிகளில் கார்பஸ் உருவாக்க மாதா மாதம் இபிஎஃப் கணக்கில் (EPF Account) எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என இங்கே காணலாம்.

';

ரூ.4 கோடி கார்பஸ்

ஓய்வு பெறும்போது ரூ.4 கோடி கார்ப்பஸ் பெற, EPF சந்தாதாரர்கள் 40 ஆண்டுகளுக்கு மாதா மாதம் ரூ.11,200 செலுத்த வேண்டும். முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.4,02,59,738.7 கிடைக்கும்.

';

ரூ.5 கோடி கார்பஸ்

ஓய்வு பெறும்போது ரூ.5 கோடி கார்ப்பஸ் பெற, EPF சந்தாதாரர்கள் 40 ஆண்டுகளுக்கு மாதா மாதம் ரூ.12,000 செலுத்த வேண்டும். முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.5,08,70,991.64 கிடைக்கும்.

';

ரூ.6 கோடி கார்பஸ்

ஓய்வு பெறும்போது ரூ.6 கோடி கார்ப்பஸ் பெற, EPF சந்தாதாரர்கள் 40 ஆண்டுகளுக்கு மாதா மாதம் ரூ.12,100 செலுத்த வேண்டும். முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.6,04,35,029.1 கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story