EPF சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் பிரத்யேக நன்மைகளின் பட்டியல் இதோ

';

இபிஎஃப்ஓ

EPF -இல் முதலீடு செய்வதால் கிடைக்கும் சில முக்கியமான பிரத்யேக நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

';

இபிஎஃப் சந்தாதாரர்கள்

ஒரு நிதியாண்டில் 1.50 லட்சம் ரூபாய் வரையிலான பங்களிப்புக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும்.

';

பழைய வரி முறை

இந்த வசதி பழைய வரி முறையின் கீழ் உள்ள வரி செலுத்துவோருக்கு வழங்கப்படுகிறது.

';

இபிஎஃப் உறுப்பினர்கள்

12 சதவீத பங்களிப்பு வரை, EPF பங்களிப்பு மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி இல்லை.

';

இபிஎஃப் கணக்கு

உங்கள் சம்பள அடுக்கு எதுவாக இருந்தாலும், மெச்யூரிட்டி தொகைக்கு எந்த வரியையும் செலுத்த வேண்டாம் என்பது EPF இன் சிறந்த பலன்களில் ஒன்று.

';

மாதாந்திர ஓய்வூதியம்

EPF ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது.

';

EPF

சந்தாதாரர் அகால மரணமடைந்தால், EPFO குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்குகிறது.

';

EPFO

EPF -வில் ஓய்வு பெறும் வயது அல்லது 10 வருட சேவைக்காலம் என்ற லாக்-இன் காலம் உள்ளது, ஆனால் வீடு கட்டுதல், நோய் சிகிச்சை, உயர் கல்வி ஆகியவற்றுக்கு கணக்கில் உள்ள பணத்தை எடுக்க EPFO ​​அனுமதிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story