நகை கடன் வாங்க போறீங்களா...சில முக்கிய டிப்ஸ்!

';

நகைக்கடன்

அவசரத் தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைக்கும்போது, கடன் கிடைத்தால் போதும் என்று மட்டுமே பலர்வ்நினைக்கிறார்கள். ஆனால், சில விஷயங்களை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

';

வட்டி விகிதம்

கடன் வாங்கும் போது, அவசரப்படாமல்,​​ குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் வங்கியை அல்லது நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

';

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாக வழங்கப்படும்.

';

கடன் தொகை

கடன் தொகை, சமமாக்கப்பட்ட மாதாந்தர தவணையை மட்டுமல்லாமல் மற்ற கட்டணங்களையும் விதிமுறைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

';

ஒப்பீடு

பல நிறுவனங்களைச் சரிபார்த்து, அவற்றின் சேவைகளையும் பாதுகாப்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம்.

';

தங்க நகை

உங்கள் தங்கம் பாதுகாப்பாக இருக்கவும், நகையை மீட்டெடுக்கவும் நிறுவனத்தை சரியாக தேர்ந்தெடுப்பது முக்கியம்.

';

டிப்ஸ்

நீங்கள் நகைக் கடனைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​புத்திசாலித்தனமான முடிவை எடுக்க இந்தக் குறிப்புகள் உதவும்.

';

VIEW ALL

Read Next Story