மே 15: தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்தது! வெள்ளியின் விலையும் உயர்ந்தது!

';

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை என்ன என தெரிந்துக் கொள்வோம்

';

விலை ஏற்றம்

இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது

';

எம்சிஎக்ஸ்

சர்வதேச அளவில் நிர்ணயமாகும் விலைகளின் அடிப்படையில் வர்த்தகம் எம்சிஎக்ஸ் தரவுகளின்படி தங்கத்தின் விலை நிர்ணயமாகிறது

';

விலை உயர்வு

ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது

';

தங்கம்

ஒரு கிராம் தங்கம் ரூ.6,6725க்கும், ஒரு சவரன் ரூ.53,800க்கும் விற்பனை

';

வெள்ளி

வெள்ளி 50 ரூபாய் (0.06%) அதிகரித்து கிலோவுக்கு 85,467 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது

';

சர்வதேச சந்தை

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவம் நிலையில், இன்று புதன்கிழமை (மே 15) உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது

';

விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, ஊருக்கு ஊர் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்

';

பொறுப்புத் துறப்பு

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப அவ்வப்போது மாறும், தற்போதைய நிலவரப்படி எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விலைகள் சிறிது நேரத்திலேயே மாறிவிடலாம்

';

VIEW ALL

Read Next Story