தமிழ்நாட்டில் சொத்து வாங்குபவர்களுக்கு குட்நியூஸ்
தமிழ்நாட்டில் இனி சொத்து வாங்குபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது
இதற்கு முன்பு சொத்து வாங்கினால் வேல்யூஷன் மதிப்பில் 7+4 அடிப்படையில் 11 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
இப்போது இந்த வேல்யூஷன் வரி விழுக்காடு திடீரென தமிழ்நாடு அரசு குறைத்திருக்கிறது
புதிய விதிமுறைப்படி 7+2 என மொத்தம் 9 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கபடும் என அறிவித்துள்ளது
அதன்படி இனி சொத்து வாங்குபவர்களுக்கு 2 விழுக்காடு வரி இருக்காது. அதனால் சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு இதுவே சரியான தருணம்
குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தியும் கூட. நிலத்தில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்
வரி விழுக்காடு அதிகம் இருப்பதாகவும் திமுக அரசு வரி விதித்துக் கொண்டே இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிறது.