அதானி முதல் அம்பானி வரை... இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்..!

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

முகேஷ் அம்பானி

112.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

கௌதம் அதானி

கௌதம் அதானி 79 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

சிவ் நாடார்

34.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சிவ் நாடார் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

சாவித்ரி ஜிண்டல்

29.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சாவித்ரி ஜிண்டல் நான்காவது இடத்தில் உள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

சைரஸ் பூனாவெல்லா

25.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சைரஸ் பூனாவெல்லா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

திலீப் சங்வி

24.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் திலீப் சங்வி ஆறாவது இடத்தில் உள்ளார்

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

குமாரமங்கலம் பிர்லா

19.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் குமாரமங்கலம் பிர்லா ஏழாவது இடத்தில் உள்ளார்

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

குஷல் பால் சிங்

17.9 பில்லியன் மதிப்புடன் குஷல் பால் சிங் எட்டாவது இடத்தில் உள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

லட்சுமி மித்தல்

16.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் லட்சுமி மித்தல் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

ராதாகிஷன் தமானி

16.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ராதாகிஷன் தமானி, பத்தாவது இடத்தில் உள்ளார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 05, 2024

VIEW ALL

Read Next Story