இந்தியாவின் முக்கிய வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் நிகழ்வுகள் காந்தியுடன்

Published by: Malathi Tamilselvan | Apr 28, 2023

2000 ரூபாய் நோட்டு

மங்களயான் அச்சிடப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டு

Published by: Malathi Tamilselvan | Apr 28, 2023

500 ரூபாய் நோட்டு

டெல்லி செங்கோட்டை அச்சிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டு

Published by: Malathi Tamilselvan | Apr 28, 2023

சாஞ்சி ஸ்தூபி

200 ரூபாய் நோட்டில் சாஞ்சி ஸ்தூபி அச்சிடப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 28, 2023

தி குயின்ஸ் ஸ்டெப்வெல்

100 ரூபாய் நோட்டில் குஜராத்தில் சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ள படிக்கிணறு அச்சிடப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 28, 2023

ஹம்பி கல் தேர்

50 ரூபாய் நோட்டில் ஹம்பி கல் தேர் அச்சிடப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 28, 2023

கைலாஷ் மந்திர் எல்லோரா

20 ரூபாய் நோட்டில் எல்லோரா கைலாஷ் மந்திர் அச்சிடப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 28, 2023

கோனார்க் மந்திர்

10 ரூபாய் நோட்டில் கோனார்க் ஆலயம் அச்சிடப்பட்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 28, 2023

VIEW ALL

Read Next Story