டெபிட் கார்டு கொடுக்கும் இலவச இன்சூரன்ஸ் காப்பீடு! உங்கள் கார்டில் எவ்வளவு கவரேஜ்?

';

ஏடிஎம் கார்டு

டெபிட் கார்டிலேயே, விபத்துக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதில் உங்களுக்கு எவ்வளவு காப்பீடு கிடைக்கும் மற்றும் எப்படி காப்பீடு தொகையை பெறுவது என்பதை தெரிந்துக் கொள்வோம்

';

டெபிட் கார்டி

ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதி தான் முக்கியமானது என்றாலும், பிரீமியம் செலுத்தாமலேயே காப்பீடும் கிடைக்கிறது என்பது பலருக்கு தெரியவில்லை

';

காப்பீடு

வங்கியின் ஏடிஎம் கார்டையும் பயன்படுத்தத் தொடங்கி 45 நாட்கள் ஆகிவிட்டால், இலவச காப்பீட்டுக்கு தகுதி பெறலாம். விபத்து அல்லது அகால மரணம் ஏற்பட்டால் டெபிட் கார்டில் காப்பீடு கோரலாம்

';

விபத்து

டெபிட் கார்டு யார் பெயரில் இருக்கிறதோ அவருக்கு விபத்தில் உறுப்பு இழப்போ அல்லது மரணமோ நேரிட்டால் அதற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு கொடுக்கும்

';

காப்பீட்டிற்கான தகுதி

வங்கிக்கு வங்கி விதிகள் மாறுபடலாம். ஒருசில வங்கிகளில் 30 நாட்களுக்குள் டெபிட் கார்டு பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று சொன்னால், வேறுசில வங்கிகள் அதை 90 நாட்கள் என்று கால அளவு வைத்துள்ளன

';

';

காப்பீட்டுத் தொகை

கிளாசிக், சில்வர், கோல்ட் மற்றும் பிளாட்டினம் போன்ற அட்டைகளை வழங்குகின்றன. அதன்படி காப்பீட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது

';

டெபிட் கார்டு வகை

பிளாட்டினம் மாஸ்டர்கார்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு உண்டு, சாதாரண மாஸ்டர்கார்டுக்கு ரூ.50 ஆயிரம் காப்பீடு உண்டு

';

காப்பீடு

ஏடிஎம் கார்டில் காப்பீட்டைப் பெற, எஃப்ஐஆர் நகல் மற்றும் சிகிச்சைச் செலவுகளின் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும், அட்டைதாரர் மரணமடைந்திருந்தால், இறப்புச் சான்றிதழ், எஃப்ஐஆர் நகல் மற்றும் சார்பு சான்றிதழ் போன்ற ஆவணங்களை அட்டைதாரரின் நாமினி சமர்ப்பிக்க வேண்டும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story