Investment Tips: வெறும் ரூ.100 சேமித்து கோடீஸ்வரராகும் SIP மந்திரம்... கணக்கீடு இதோ

';

முதலீடு

முதலீட்டின் அளவு குறைவாக இருந்தாலும், நீண்ட கால முதலீடு உங்களை கோடீஸ்வரராக்கும்.

';

கோடீஸ்வரர்

ஆம்!! வெறும் ரூ.100 முதலீடு செய்து, ஒரு கணக்கீட்டின் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகலாம்.

';

SIP

தினமும் ரூ.100 முதலீடு செய்தால், 30 நாட்களில் ரூ.3,000 சேரும். இதில் நீங்கள் 3000 ரூபாய்க்கான SIP -ஐ தொடங்கலாம்.

';

2 கோடி ரூபாய்

20 ஆண்டுகளுக்கு ரூ.3000 முதலீட்டில் தொடர்ந்து முதலீடு செய்தால் 2 கோடி ரூபாய் பெற முடியும்.

';

வருமானம்

இந்த முதலீட்டில் உங்களுக்கு ஆண்டுக்கு 25% வருமானம் கிடைக்கக்கூடும்.

';

முதலீடு

அதாவது, உங்கள் மொத்த முதலீடு (ரூ.3,000 x ரூ.240), ரூ.7,20,999 ஆக இருக்கும். 20 ஆண்டுகள் x 12 மாதங்கள் மொத்தமாக சேர்ந்து 240 மாதங்களுக்கான முதலீடு இருக்கும்.

';

வருமானம்

25% என்ற ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மொத்தத் தொகையாக ரூ,2,05,77,286 கிடைக்கும். இந்த வகையில் 20 ஆண்டுகளுக்கு ரூ.3,000 முதலீடு செய்து 2 கோடிக்கும் அதிகமான தொகையை ஈட்டலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story