Investment Tips: வெறும் ரூ.400 முதலீடு செய்து ரூ.30 லட்சம் ஈட்ட உதவும் SIP மந்திரம்

';

SIP

SIP -இல் முதலீட்டாளர்கள் சீரான இடைவெளியில் சிறிய தொகைகளை முதலீடு செய்கிறார்கள்.

';

முதலீடு

SIP மூலம் பாதுக்காப்பான மற்றும் சீரான முறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கின்றது.

';

SBI

SBI Flexi Cap Fund Direct Growth -இல் SIP மூலம் முதலீடு செய்தால் சுமார் 12% ஆண்டு வட்டி கிடைக்கின்றது.

';

SIP

வெறும் ரூ.400 கொண்டு SIP -இல் முதலீட்டை துவக்கலாம்.

';

எஸ்ஐபி

20 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

';

முதலீடு

இந்த கால அளவில் மொத்தமாக முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.9,60,000 ஆக இருக்கும் (ரூ.400 x12 மாதங்கள் x 20 ஆண்டுகள்).

';

வட்டி

இந்த முதலீட்டிற்கு சுமார் 12% வட்டி கிடைக்கக்கூடும். இந்த வகையில், 20 ஆண்டுகளில் ரூ.30,36.592 ஆக உங்கள் தொகை அதிகரிக்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story