1 லட்சம் ரூபாய் மாத ஓய்வூதியம்

';

PFRDA

தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வூதிய திட்டம்

';

NPS - தேசிய ஓய்வூதியத் திட்டம்

அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக அமல்படுத்தப்படும் ஓய்வூதிய திட்டம்

';

பயனாளிகள்

18 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்

';

திட்டத்தின் முதிர்வு பலன்கள்

முதலீட்டின் ஒரு பகுதியை முதிர்வடையும் போது மொத்தமாக திரும்பப் பெறலாம் மற்றும் மீதமுள்ள தொகையில் ஓய்வூதியம் பெறலாம்

';

NPS இல் முதலீடு

60 வயதிற்குப் பிறகு அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை கொடுக்கும் திட்டம்

';

தேசிய ஓய்வூதியத் திட்டம்

இதுவரை 9 முதல் 12% வருடாந்திர வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது

';

வரி விலக்கு

NPSக்கு பங்களிக்கும் ஊழியர்கள், 80CCD(1), 80CCD (2) மற்றும் 80CCD(1B) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆண்டுக்கு 2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்

';

NPS முதலீட்டில் மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம்

40 வயதில் NPS திட்டத்தைத் தொடங்கினால், அவர் 20 ஆண்டுகள் அதாவது 60 வயது வரை 66,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்

';

மொத்த முதலீடு

1.58 கோடி மற்றும் 10% வருமானம் என்றால் கார்பஸ் நிதி ரூ.5.05 கோடியாக இருக்கும். முதிர்வடையும் போது, 60% கார்பஸ் தொகையை திரும்பப் பெற்றால், மாத ஓய்வூதியம் ரூ.1.01 லட்சம் பெறலாம்

';

VIEW ALL

Read Next Story