தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வூதிய திட்டம்
அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்காக அமல்படுத்தப்படும் ஓய்வூதிய திட்டம்
18 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்கள், இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்
முதலீட்டின் ஒரு பகுதியை முதிர்வடையும் போது மொத்தமாக திரும்பப் பெறலாம் மற்றும் மீதமுள்ள தொகையில் ஓய்வூதியம் பெறலாம்
60 வயதிற்குப் பிறகு அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை கொடுக்கும் திட்டம்
இதுவரை 9 முதல் 12% வருடாந்திர வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது
NPSக்கு பங்களிக்கும் ஊழியர்கள், 80CCD(1), 80CCD (2) மற்றும் 80CCD(1B) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆண்டுக்கு 2 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்
40 வயதில் NPS திட்டத்தைத் தொடங்கினால், அவர் 20 ஆண்டுகள் அதாவது 60 வயது வரை 66,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்
1.58 கோடி மற்றும் 10% வருமானம் என்றால் கார்பஸ் நிதி ரூ.5.05 கோடியாக இருக்கும். முதிர்வடையும் போது, 60% கார்பஸ் தொகையை திரும்பப் பெற்றால், மாத ஓய்வூதியம் ரூ.1.01 லட்சம் பெறலாம்