PPF: ஆன்லைனில் கணக்கு திறப்பது எப்படி

';

PPF

பணி ஒய்வுக்காக திட்டமிடும் நபராக நீங்கள் இருந்து, நீண்ட கால முதலீட்டில் நல்ல வருமானம் பெற விரும்பினால், பொது வருங்கால வைப்பு நிதி உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

';

வரி விலக்கு

பிபிஎஃப் -இல் டெபாசிட் செய்யப்படும் தொகை மற்றும் மெச்யூரிட்டியில் கிடைக்கும் வட்டி என அனைத்துக்கும் வரி விலக்கும் உண்டு.

';

முதலீடு

இதில், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம், அதற்கு 7.1% வட்டி விகிதத்தில் கிடைக்கும், இது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் திருத்தப்படும்.

';

முதிர்வு காலம்

பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி மற்றும் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இதை 5 ஆண்டுகள் நீட்டிக்க முடியும்.

';

ஆன்லைன் கணக்கு

தபால் நிலையங்கள் மற்றும் பல தனியார் வங்கிகள் PPF கணக்கின் வசதியை வழங்குகின்றன. நீங்கள் ஆன்லைன் நெட் பேங்கிங் தளம் அல்லது வங்கி செயலி மூலமும் PPF கணக்கைத் திறக்கலாம்.

';

ஸ்டெப் 1

முதலில் நெட் பேங்கிங் செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பிபிஎஃப் கணக்கிற்கான லிங்கில் கிளிக் செய்யவும்

';

ஸ்டெப் 2

இதில் லாக் இன் செய்து தனிப்பட்ட விவரங்கள், நாமினி விவரங்கள் மற்றும் வங்கி விவரங்களை உள்ளிட்டு வெரிஃபை செய்யவும்.

';

ஸ்டெப் 3

அடுத்ததாக ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யவுள்ள முதலீட்டு தொகையை தேர்ந்தெடுக்கவும்.

';

ஸ்டெப் 4

சில வங்கிகளில் ஓடிபி, ட்ரான்ஸாக்ஷன் பாஸ்வர்ட், ட்ரான்ஸாக்ஷன் வெரிஃபிகேஷன் ஆகியவற்றுக்கான ஆப்ஷனும் இருக்கும். இவற்றை பூர்த்திசெய்தால் பிபிஎஃப் கணக்கு திறக்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story