தொழிலை ஆரம்பிக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

';

தொழில்

எந்தவிதமான தொழிலை ஆரம்பிக்கும் முன்னால் முக்கியமாக ஐந்து விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, எந்தவிதமான தொழிலை தொடங்க நினைக்கிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

';

முதலீடு

தொழிலில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்யும் நிலையில் அதற்கான பணத்தை எவ்வாறு திருத்த வேண்டும் என்பதையும் முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்

';

போட்டி

அதே நேரத்தில் உங்கள் போட்டியாளர்கள் அல்லது போட்டி நிறுவனம் பற்றி சரியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்

';

தொழில் ஆலோசகர்

விரிவான தொழில் திட்டம் ஒன்றை தயார் செய்ய வேண்டும். இதற்காக அனுபவம் மிக்கவர்கள் மற்றும் முறையான தொழில் ஆலோசகர் உதவியை நாடுவது சிறந்தது.

';

திட்டம்

தொழிலை தொடங்குவதற்கு முன்னால் அதற்கான திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்பதை தெளிவாக ஆராய வேண்டும். தொழில் ஆலோசகர் ஒருவரின் உதவியை நாடுவது சிறந்தது.

';

திறன்

தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்காக உற்பத்தித்திறன் சேவை திறனை அதிகரிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டம் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

';

இடம்

தொழில் தொடங்கும் இடம், உங்கள் வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகும் வகையில் உள்ளதா, எந்த அளவிற்கு தொழிலை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்பதை ஆராய வேண்டும்.

';

வருமானம்

மேற்கூறிய விஷயங்களை கவனத்தில் கொண்டு தொழிலை தொடங்கினால் மேலும் மேலும் வளர்ந்து வருமானம் பெருகும்

';

VIEW ALL

Read Next Story