EPF Claim Settlement: ஊழியர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

Sripriya Sambathkumar
Feb 03,2026
';

EPFO

ஆன்லைன் க்ளெய்ம்களை தீர்க்க EPFO எடுத்துக்கொள்ளும் சராசரி நேரம் வெறும் எட்டு நாட்கள் மட்டுமே என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

';

ஊழியர்கள்

e KYC இணக்கமான EPF கணக்குகளைக் கொண்ட ஊழியர்கள், தங்கள் ஆன்லைன் பரிமாற்றக் கோரிக்கைகளை EPFO-விடம் நேரடியாகச் சமர்ப்பிக்க நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை.

';

EPF Claim

2025-26 நிதியாண்டில் ஜனவரி 23, 2026 நிலவரப்படி, EPFO ​​8.53 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

';

EPFO

2024-25 நிதியாண்டில், EPFO ​​கிட்டத்தட்ட 7.7 கோடி க்ளெய்ம்களை செட்டில் செய்துள்ளது.

';

EPFO

2025-26 நிதியாண்டில் ஜனவரி 23, 2026 வரை EPFO-வால் கையாளப்பட்ட உறுப்பினர் ப்ரொஃபைல் திருத்தக் கோரிக்கைகளின் எண்ணிக்கை 27,33,551 ஆகும்.

';

CPPS

CPPS மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் மற்றும் கிளைகள் மூலமாக ஓய்வூதியப் பட்டுவாடா செய்யப்படுகின்றது.

';

FAT

FAT ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களைச் சாராமல், ஆதார் அடிப்படையிலான முக அங்கீகாரத்தின் மூலம் UMANG செயலி வழியாக தங்கள் UAN-ஐ உருவாக்கவும் செயல்படுத்தவும் அனுமதிக்கிறது.

';

பாஸ்புக் லைட்

பாஸ்புக் லைட் உறுப்பினர் இடைமுகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது சமீபத்திய பரிவர்த்தனைகளை எளிதாக அணுக உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story