டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய காரியங்கள்

';

டிசம்பர் 2023

புத்தாண்டு பிறக்க இன்னும் சரியாக ஒரு மாதமே இங்கே உள்ளது. டிசம்பர் மாதத்தில் சில காரியங்களை முடிக்கவில்லை என்றால் சிக்கலை சந்திக்க நேரிடும்.

';

UPI ID

செயலில் அல்லாத UPI ID ரத்து செய்யப்படும் என NPCI அறிவித்துள்ளது. அப்படி ஏதேனும் இருந்தால், உடனே ஆக்டிவேட் செய்யவும்

';

வங்கி லாக்கர்

RBI வெளியிட்டுள்ள விதியின்படி டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை சம்பரிக்க வேண்டும்

';

ஆதார் அட்டை

10 ஆண்டுகளாக ஆதார் அட்டை புதுப்பிக்கப்படவில்லை என்றால் டிசம்பர் 14ஆம் தேதிக்குள் அதை அவசியம் செய்து முடிக்கவும்.

';

பாரத் ஸ்டேட் வங்கி

பாரத் ஸ்டேட் வங்கியின் அமிர்த கலசம் என்னும் திட்டத்தில் முதலீடு செய்ய டிசம்பர் 31ஆம் தேதி வரை தான் கடைசி வாய்ப்பு. இதில் 7.10 என்ற அளவில் வட்டி கிடைக்கிறது

';

சிபில் ஸ்கோர்

சிறந்த சிபில் ஸ்கோர் கொண்டவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி குறைந்த வட்டியில் வீட்டு கடன் வழங்கும். இந்த வாய்ப்பை டிசம்பர் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

';

IDBI

ஐடிபிஐ பேங்கின் சிறப்பு எப்படி திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள 31 டிசம்பர் வரை வாய்ப்பு இருக்கிறது. இதில் 7.80 என்ற அளவில் வட்டி கிடைக்கிறது

';

VIEW ALL

Read Next Story