ரயில்வே விதிகள்... ‘இந்த’ தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க..!

Vidya Gopalakrishnan
Dec 31,2023
';

ரயில்வே விதி

பொதுவாக நம்மில் பலர், குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், இருக்கைகளை மாற்றிக் கொள்ள நினைப்போம். ஆனால், கவனமாக இருங்கள்!

';

ரயில் பயணம்

ரயில்வே விதிகளின்படி இருக்கைகளை மாற்றிக் கொள்ள சட்டப்படி குற்றமாகும். இதற்காக நீங்கள் சிறையில் அடைக்கப்படலாம்.

';

இருக்கை

உங்கள் இருக்கையை விட்டுவிட்டு மற்றொரு இருக்கை அல்லது பெட்டியில் பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதற்கு ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படும்.

';

TTE

வெயிடிங் லிஸ்ட் டிக்கெட்டில் பயணம் செய்வதும் குற்றமாக கருதப்படுகிறது. இதற்காக 250 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். TTE உங்களிடமிருந்து கட்டணத்தையும் வசூலிக்கலாம்.

';

குற்றம்

உங்கள் ரயில் டிக்கெட்டை பிளாக்கில் பிறருக்கு விற்றாலோ அல்லது வேறு ஒருவருக்கு உங்கள் டிக்கெட்டைக் கொடுத்தாலோ, அது சட்டப்பூர்வ குற்றமாக கருதப்படுகிறது.

';

டிக்கெட்

அனுமதியின்றி டிக்கெட் விற்றால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

';

பேண்ட்ரி கார்

ரயிலின் பேண்ட்ரி காரில் பயணிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தண்டனையாக சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். அதுமட்டுமின்றி அபராதமும் விதிக்கப்படுகிறது.

';

விற்பனை

எந்த வித அனுமதியும் இன்றி, ரயில்வே வளாகத்தில் பொருட்களை விற்பனை செய்தால், இந்திய ரயில்வேயின் 144வது பிரிவின் கீழ் 1 ஆண்டு சிறை மற்றும் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story