Investment Tips: 50 வயதாகும் முன் ரூ.10 கோடி கார்பஸ்.... இப்படி திட்டமிட்டால் சாத்தியம்

';

பணிஓய்வு

நாம் பணிபுரியத்தொடங்கும் போதே பணிஓய்வு காலத்திற்கான திட்டமிடலை செய்ய வேண்டும்.

';

முதலீடு

சரியான வழியில் திட்டமிட்டு முதலீடு செய்தால், பணி ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை ஈட்டலாம்.

';

பணி ஓய்வு

வழக்கமான வயதிற்கு முன்னரே பணி ஓய்வு பெற பலர் இளமையிலேயே சேமிக்கத் தொடங்குகிறார்கள்.

';

டர்ம் இன்ஷ்யூரன்ஸ்

நிதி சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க, நீங்கள் 90 வயதுக்கான திட்டத்தை தீட்ட வேண்டும், குடும்பத்தின் நிதி பாதுகாப்பிற்கு டர்ம் இன்ஷ்யூரன்ஸ் மிக அவசியமாகும்.

';

ரிடயர்மெண்ட் கார்பஸ்

ரிடயர்மெண்ட் கார்பசிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 4% தொகையை எடுக்கலாம். இந்த தொகை செலவுகளை கவனித்துக்கொள்ளும்.

';

திட்டமிடல்

25 வயதில் இதற்கான திட்டமிடலை துவங்கி, மாதா மாதம் ரூ.24,000 முதலீடு செய்ய வேண்டும்.

';

முதலீடு

இந்த வழியில் 50 வயதாகும் போது ரூ.10 லட்சம் என்ற இலக்கை ஈட்ட முடியும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story