திருப்பதியை சுற்றி பார்க்க ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்! பெருமாளை தரிசிக்க கட்டணமும் குறைவு

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

திருப்பதி பெருமாள் தரிசனம்

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க அருமையான வாய்ப்பு வழங்கும் ஐஆர்சிடிசி

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

திருப்பதி திருமலை தேவஸ்தானம்

ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்கலாம்.

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

டூர் பேக்கேஜ்

விலை மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

ஆந்திர மாநிலம்

சித்தூர் மாவட்டத்தில் திருமலை மலையில் அமைந்துள்ள இந்தியாவின் முக்கிய யாத்திரை தலங்களில் ஒன்று வெங்கடாஜலபதி கோவில்

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

சுவாமி தரிசனம்

எப்போதும் பக்தர்கள் நிரம்பி வழியும் திருப்பதி கோவிலில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

திருப்பதி பாலாஜி

அக்டோபர் 31 அன்று தொடங்கும் இந்த பயணத்தின் போது நீங்கள் காணிபாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீனிவாஸ் மங்காபுரம், திருச்சானூர், திருப்பதிக்கு செல்லலாம்

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

SHA01

திருப்பதி பாலாஜி தர்ஷ்ன எக்ஸ் ஹைதராபாத் (SHA01) என்ற டூர் பேக்கேஜ் மொத்தம் 1 இரவுகள் மற்றும் 2 பகல்கள் கொண்டது.

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

தனிநபர் பயணம்

தனியாக பயணம் செய்ய விரும்பினால். ரூ.16,330 கட்டணமாக செலுத்த வேண்டும். இருவராக செய்தால் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.14,645. மூவராக பயணித்தால் ஒரு நபருக்கான கட்டணம் ரூ.14,550 ஆகும்.

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

திருப்பதி பயணம்

தங்குமிடம் முதல் உணவு மற்றும் பானங்கள் வரை அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

ஃப்ளைட் டூர் பேக்கேஜ்

ஐஆர்சிடிசியின் இந்த பேக்கேஜில் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.

Published by: Malathi Tamilselvan | Oct 29, 2023

VIEW ALL

Read Next Story