ITR 1 (சஹஜ்)

சம்பளம், குடியிருப்பு சொத்து, பிற ஆதாரங்கள் மூலம் ரூ. 50 லட்சம் மற்றும் விவசாய வருமானம் ரூ. 5,000 வரை உள்ளவர்கள் ஐடிஆர் படிவம் 1 ஐ நிரப்ப வேண்டும்.

Sripriya Sambathkumar
Jun 07,2023
';

ITR 2

தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) மொத்தம் ரூ. 50 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்து வணிகம் அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்களிலிருந்து வருமானம் இல்லாதவர்கள் ITR-2 ஐ தாக்கல் செய்யலாம்.

';

ITR 3

தனிநபர்கள் மற்றும் HUF-கள், வணிகம் அல்லது தொழிலில் இருந்து லாபம் மற்றும் ஆதாயங்கள் மூலம் வருமானம் பெற்றிருந்தால், ITR-3 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

';

ITR 4

ITR 4 பல சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்கு உதவும் எளிய படிவமாகும்

';

ITR 5

LLP -கள் மற்றும் வணிகங்கள் ITR-5 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

';

ITR 6

பிரிவு 11 இன் கீழ் விலக்கு கோரும் வணிகங்கள் ITR 6 படிவத்தை நிரப்ப வேண்டும்.

';

ITR 7

பிரிவு 139 (4A), பிரிவு 139 (4B), பிரிவு 139 (4C) அல்லது பிரிவு 139 (4D) ஆகியவற்றின் கீழ் வருமானத்தை அளிக்க வேண்டிய நிறுவனங்கள் / தனிநபர்கள் ITR 7 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

';

ITR V

ஐடிஆர் தாக்கல் செய்த பிறகு சரிபார்ப்பு படிவம் நிரப்பப்படுகிறது. வருமான வரி தாக்கல் செயல்முறையை முடிக்க, ஐடிஆர் சரிபார்ப்பு ஒரு முக்கியமான படியாகும்.

';

VIEW ALL

Read Next Story