ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள் இவைதான்

';

ஐடிஆர்

வருமான வரி கணக்கு அதாவது ஐடிஆர் -ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடும் நெருங்கி வருகிறது. தேவையற்ற கடைசி நிமிட டென்ஷனை தவிர்க்க சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

';

ITR

ITR தாக்கல் செய்யும்பொழுது பிழைகள் வராமல் இருக்க வருமான மூலத்திற்கு ஏற்ற ITR படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

';

TDS

வங்கிகளில் இருந்து TDS பெற்றுக்கொள்ளுங்கள். இது துல்லியமான வரி கணக்கீட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

';

Bank Statement

உங்கள் வருமானம் மற்றும் பரிவர்த்தனைகளை பார்க்க வங்கி அறிக்கைகளை (Bank Statement) தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

';

ஆதார் பேன் இணைப்பு

உங்கள் ஆதார் அட்டை மற்றும் பேன் அட்டை இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இது அவசியமாகும்.

';

வரி விலக்கு

விரிவான வரி விலக்கு விவரங்களுக்கு படிவம் 26AS -ஐ ரிவ்யூ செய்து உங்கள் வருவாயுடன் அதை ஒப்பிட்டு வெரிஃபை செய்து கொள்ளுங்கள்.

';

Form 16

இந்த நிதியாண்டில் நீங்கள் நிறுவனத்தை மாற்றி இருந்தால் உங்கள் நிறுவனத்திடம் இருந்து Form 16 -ஐ பெற்றுக் கொள்ளுங்கள்

';

வருமான வரி கணக்கு

குறிப்புக்கு உங்கள் முந்தைய வரி கணக்கு நகலை அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.

';

ஐடிஆர் தாக்கல்

சம்பள சீட்டு, வீட்டு வாடகை ஒப்பந்தம், HRA கிளைம்களின் ரசீதுகள் ஆகியவற்றை சான்றுக்கான ஆவணங்களாக அட்டாச் செய்வது நல்லது.

';

VIEW ALL

Read Next Story