பழைய ஓய்வூதியத் திட்டம் Vs தேசிய ஓய்வூதியத் திட்டம்!

';

அரசு ஊழியர்

சமீப காலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

';

உரிமை

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஊழியர் கட்டாய ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமையைப் பெறுகிறார்.

';

ஓய்வூதியம்

பழைய ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் போது பெறப்படும் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுகிறார்.

';

தேசிய ஓய்வூதியத் திட்டம்

2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டம், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கானது.

';

NPS

NPS தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு 18 - 60 வயது வரையிலான அனைத்து குடிமக்களையும் இணைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.

';

பிடித்தம்

தேசிய ஓய்வூதிய திட்ட வரம்புக்குள் வரும் ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் ஏதும் செய்யப்படுவதில்லை.

';

பங்குச் சந்தை

புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது, எனவே நீண்ட காலத்திற்கு சிறந்த வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது

';

நிதி சுமை

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசு கருவூலத்தின் சுமையை அதிகரிக்கிறது. நிதி ஆதாரங்களில் அதிக அழுத்தம் ஏற்படுவதோடு, மாநிலங்களின் சேமிப்பும் பாதிக்கப்படும்.

';

VIEW ALL

Read Next Story