கவனத்தில் கொள்க

ஐடிஆர் படிவத்தை நிரப்பும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sripriya Sambathkumar
May 10,2023
';

ஐடிஆர் படிவம்

ஐடிஆர் தாக்கல் செய்யும் போது பொருத்தமான ஐடிஆர் படிவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (ஐடிஆர்-1 முதல் ஐடிஆர்-7 வரை)

';

தனிப்பட்ட விவரங்கள்

வரி செலுத்துவோர் பேன், முகவரி, மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்குத் தகவல் போன்ற அனைத்து தனிப்பட்ட ஆவணங்களையும் வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

';

AIS மற்றும் படிவம் 26AS

ஆக்சுவல் TDS/TCS/வரி செலுத்தியதைத் தீர்மானிக்க AIS மற்றும் படிவம் 26AS ஐப் பதிவிறக்கவும்.

';

பிற ஆவணங்கள்

வங்கி அறிக்கைகள்/பாஸ்புக்குகள், வட்டிச் சான்றிதழ்கள், விலக்குகள் அல்லது விலக்குகளைப் பெறுவதற்கான ரசீதுகள், படிவம் 16, படிவம் 26AS (ஆண்டுத் தகவல் அறிக்கை) மற்றும் முதலீட்டுச் சான்றுகள் போன்ற ஐடிஆர் தாக்கல் செய்யத் தேவைப்படும் ஆவணங்களை சரிபார்க்கவும்.

';

கடைசி தேதி

ஜூலை 31, 2023 அன்று அல்லது அதற்கு முன் உங்கள் ITR ஐ பதிவு செய்யவும்

';

ஐடிஆர் தாக்கல்

அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டவுடன், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்

';

ஈ-வெரிஃபை

உங்கள் ரிட்டர்ணை ஈ-வெரிஃபை செய்யவும். இது இல்லாமல் ITR நிரப்புதல் செல்லாது.

';

VIEW ALL

Read Next Story