வணிக கேஸ் சிலிண்டர் 1911 ரூபாயில் இருந்து 818.50 க்கு விற்பனை! அதிரடி விலைக் குறைப்பு!

';

சமையல் எரிவாயு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன

';

ஜூன் 1

ஒவ்வொரு மாதமும், மாதத்தின் முதல் நாளன்று சமையல் எரிவாயு விலையை நிறுவனங்கள் வெளியிடுகின்றன. அதன்படி, இன்று விலை வெளியிடப்பட்டது

';

19 கிலோ சிலிண்டர்

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 70.50 ரூபாய் குறைக்கப்பட்டு, 1,840.50 ரூபாய்க்கு விற்கப்படும்

';

வீட்டு பயன்பாடு

சிலிண்டர்களில் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

';

விலை நிர்ணயம்

மாதந்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயம் என்ற கொள்கை சில ஆண்டுகளுக்கு முன் அமலுக்கு வந்தது

';

சிலிண்டர் விலை குறைப்பு

இந்தியப் பொருளாதாரம் துரித வளர்ச்சியடைவதாக செய்திகள் வந்துள்ள நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story