₹500 அல்ல... ₹250 போதும்... SIP முதலீட்டில் பணத்தை பன்மடங்காக்கலாம்!

Published by: Vidya Gopalakrishnan | Dec 18, 2023

சிறுசேமிப்பு

சிறுசேமிப்பு திட்டங்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான சிறந்த முதலீட்டு விருப்பங்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 18, 2023

சிறிய அளவில் முதலீடு செய்பவர்களுக்கு SIP சிறந்த முறையில் பணத்தை பெருக்கும் வாய்ப்பினை வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 18, 2023

250 ரூபாய்

முதலில் குறைந்த பட்ச முதலீடு 500 ரூபாய் என்று இருந்த நிலையில், இப்போது 250 ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 18, 2023

சேமிப்பு

இல்லத்தரசிகள், மாணவர்கள் கூட இதில் முதலீடு செய்து பெரிய அளவில் பணத்தை சேமிக்கலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 18, 2023

SIP

இந்தியாவில், இந்த வருடம் SIP முதலீடு 17,000 என்ற அளவை தாண்டி விட்டதாக AMFI தரவுகள் கூறுகின்றன.

Published by: Vidya Gopalakrishnan | Dec 18, 2023

பரஸ்பர நிதியம்

இந்தியாவில், அதிகம் விரும்பப்படும் முதலீடாக என்னும் பரஸ்பர நிதியம் உள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 18, 2023

வருமானம்

வங்கிகள், நிதி நிறுவன முதலீடுகளை விட SIP முதலீடு அதிக அளவில் வருமானத்தை கொடுப்பதே இதற்கு காரணம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 18, 2023

VIEW ALL

Read Next Story