பெட்ரோல் டீசல் விலை 3 ரூபாய் உயர்ந்தது! விற்பனை வரியை உயர்த்திய கர்நாடக அரசு!

';

கர்நாடகா

பணவீக்கத்தின் காரணமாக எரிபொருட்களின் விலை மாநிலத்தில் உயர்ந்தது

';

எரிபொருள் விலை

கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்தன

';

விற்பனை வரி

ஜூன் 15 முதல் பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை உயர்த்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது

';

வரிவிதிப்பு

பெட்ரோல் மீதான கர்நாடக விற்பனை வரி (கேஎஸ்டி) 25.92 சதவீதத்தில் இருந்து 29.84 சதவீதமாகவும், டீசல் மீதான 14.3 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

';

விலை உயர்வு

கர்நாடக அரசு அறிவித்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததால், விலை உயர்வு இன்று முதலே அமலாகிவிட்டது

';

செஸ் வரி

இதனையடுத்து கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தது

';

பெட்ரோல் விலை

விலை உயர்வுக்குப் பிறகு, பெங்களூருவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.84ல் இருந்து ரூ.102.84 ஆக உயர்ந்தது

';

டீசல் விலை

ரூ.3.02 அதிகரித்துள்ளதால், டீசல் விலை லிட்டருக்கு ரூ.85.93ல் இருந்து ரூ.88.95 ஆக அதிகரித்துள்ளது

';

பெட்ரோலிய டீலர்கள் சங்கம்

பெட்ரோலியப் பொருட்களுக்கான மாநில விற்பனை வரியில் மாநில அரசு திருத்தம் செய்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

';

VIEW ALL

Read Next Story