POMIS: வட்டியிலேயே மாதா மாதம் அசத்தல் வருமானம், அட்டகாசமான திட்டம்

Published by: Sripriya Sambathkumar | Nov 29, 2023

மாதா மாதம் வருமானம்

தபால் அலுவலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் முதலீட்டாகர்களுக்கு மாதாம் மாதம் வட்டி வடிவில் நல்ல வருமானத்தை அளிக்கின்றது.

Published by: Sripriya Sambathkumar | Nov 29, 2023

உத்தரவாதமான வருமானம்

தபால் அலுவலக MIS திட்டத்தில் மாத வருமானத்திற்கான உத்தரவாதம் உள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Nov 29, 2023

வட்டி விகிதம்

நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இதில் 7.4% வருடாந்திர வட்டி கிடைக்கும்

Published by: Sripriya Sambathkumar | Nov 29, 2023

மாத வருமானம்

இந்த வகையில் இந்த திட்டத்தில் மாதா மாதம் ரூ. 3,083 வருமானம் கிடைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Nov 29, 2023

ஆண்டு வருமானம்

ஆண்டு வருமானமாக 12 மாதங்களில் ரூ. 36,996 வருமானம் பெறலாம்.

Published by: Sripriya Sambathkumar | Nov 29, 2023

மெச்யூரிட்டி

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் மெச்யூரிட்டி 5 ஆண்டுகள் ஆகும்.

Published by: Sripriya Sambathkumar | Nov 29, 2023

MIS கணக்கு

கணக்கு தொடங்கிய நாளிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கு மூடப்படும்.

Published by: Sripriya Sambathkumar | Nov 29, 2023

VIEW ALL

Read Next Story