அதிக லாபம் கொடுக்கும் ஷேர்கள் எவை? இது பங்குச்சந்தையில் லாபம் அள்ள சூப்பர் வழி

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

வலுவான பங்குகள்

முதலீட்டாளர்களுக்கு அடுத்த ஒரு வருடத்தில் 27 சதவீதம் வரை வருமானத்தை அளிக்கும் சில பங்குகளின் பட்டியல் இது

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

தரகு நிறுவனம் ஷேர்கான்

ஓராண்டில் அதிகபட்ச லாபம் கொடுக்கும் பங்குகள் என 5 பங்குகளை அடையாளம் கண்டுள்ளது

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

27% வருமானம் கொடுக்கும் பங்குகள்

பாரத் ஃபோர்ஜ், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஜேகே லட்சுமி சிமென்ட், கேஇசி

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

PNB ஒரு பங்கின் இலக்கு ரூ.86

செப்டம்பர் 15, அன்று, விலை 74 ஆக முடிந்தது. இந்தப் பங்கு தற்போதைய விலையில் இருந்து 16% வருமானத்தை கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

மரிகோ ஒரு பங்கின் இலக்கு ரூ.645

செப்டம்பர் 15 அன்று, விலை 580 என்பதால், இது 11% வருமானத்தை கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

SRF Limited பங்கு

ஒரு பங்கின் இலக்கு ரூ.2745. செப்டம்பர் 15, அன்று 2,368 ரூபாயாக இருக்கும் இந்தப் பங்கு தற்போதைய விலையில் இருந்து 16 சதவிகிதம் கூடுதல் வருமானத்தை கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

Kotak Mahindra

ரூ.2250 இலக்கு வைக்கப்பட்டுள்ள கோட்டாக் மகேந்திராவின் பங்கின் செப்டம்பர் 15 விலை 1,812 ரூபாய் ஆகும். இது 24% வருமானத்தை கொடுக்கலாம்

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

பார்தி ஏர்டெல்

பங்கின் இலக்கு ரூ.1010, செப்டம்பர் 12 அன்று 929 ரூபாய்க்கு விற்ற இது, 8 சதவிகிதம் வருமானத்தை கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

பொறுப்பு துறப்பு

பங்குகளில் முதலீடு செய்வதற்கான ஆலோசனை தரகு நிறுவனத்தால் வழங்கப்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.

Published by: Malathi Tamilselvan | Sep 26, 2023

VIEW ALL

Read Next Story