NTPC: ஒரே வருடத்தில் அபார லாபம் ஈட்டித் தந்த ஒரேயொரு பொதுத்துறை நிறுவனம்

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

NTPC REL

பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் ஒரு வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு 85%க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. டிசம்பர் 22 அன்று, NSE இல் பங்கு 0.26 சதவீதம் உயர்ந்து ரூ 302.75 இல் முடிந்தது.

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

சோலார் எனர்ஜி

900 மெகாவாட் சோலார் திட்டங்களுக்கான ஏலத்தை வென்ற என்.டி.பி.சி, 1 வருடத்தில் 85% வருமானம் கொடுத்தது

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

ஏலம்

PFCCL டெண்டருக்கான ஏலத்தை டிசம்பர் 21 அன்று நடத்தியது.

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

கட்டணம்

ஒரு kWh க்கு ரூ. 2.53 என்பது குறிப்பிடத்தக்கது

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பிஎஃப்சி கன்சல்டிங் லிமிடெட்

PFCCL நடத்திய டெண்டரில் அரசுக்கு சொந்தமான என்டிபிசி பொதுத்துறை நிறுவனம் ஏலத்தை வென்றது.

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

என்டிசிபி பங்கு விலை

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி லிமிடெட் பங்குகள் 6 மாதங்களில் 60%க்கும் அதிகமான வருமானம் கொடுத்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு சிறப்பான லாபத்தை அளித்துள்ள பங்கு இது

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

கட்டணம்

ஒரு மாதத்தில் நிறுவனத்தின் பங்குகள் 20% உயர்ந்துள்ளன. 6 மாதங்களில் பங்கு வருமானம் 62% உயர்ந்தது. இந்த ஆண்டு இதுவரை 80%க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. ஒரு வருடத்தில் இந்த பங்கு 85%க்கும் அதிகமான உயர்வை பதிவு செய்துள்ளது.

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் மற்றும் இணையதளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

VIEW ALL

Read Next Story