ஜிவ் என உயர்ந்த ஜொமோட்டோ பங்குகளின் விலை

';

நேற்றைய வர்த்தகம்

ஜொமோட்டோ நிறுவனத்துக்கு ரூ.400 கோடி ஜிஎஸ்டி வரி பாக்கி நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து நிறுவனத்தின் பங்கு விலை 2.4 சதவிகிதம் சரிந்தன

';

இன்றைய பங்கு வர்த்தகம்

பிஎஸ்இ-யில் ஜொமோட்டோ பங்கின் விலை ரூ.113.15 என்ற நிலையில் தொடங்கியது

';

ஜொமோட்டோ பங்கின் விலை

நேற்றைய வர்த்தகத்தின் இறுதியில் 2.17 சதவிகிதம் சரிந்து ரூ.112.80 என்ற நிலையில் வர்த்தகமானது.

';

மோர்கன் ஸ்டான்லி

மேற்கொண்ட AlphaWise கருத்துக்கணிப்பு, விரைவான டெலிவரி தொடர்பாக நடத்தப்பட்டது. அதில் ஜொமோட்டோவுக்கு நல்ல பெயர் இருப்பது மற்றும் சாதகமான அம்சங்கள் இருந்தன

';

ஆய்வறிக்கை சாதகம்

மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கையால் ஜொமோட்டா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்துள்ளது, YTD அடிப்படையில் Zomato பங்குகள் 94 சதவிகிதம் உயர்ந்துள்ளது

';

பிளின்கிட்

மளிகைப் பொருட்கள் விநியோகப் பிரிவில் Blinkit இன் தலைமை நிலையும் இந்த ஆய்வறிக்கையில் நல்ல பெயரைப் பெற்றுள்ளது.

';

ஆக்சிஸ் லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்ட்

செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தில் 1.33 சதவீத பங்குகளைச் சேர்த்தது

';

VIEW ALL

Read Next Story