அக்டோபர் 4 - பங்கு வர்த்தகம்

';

இந்தியப் பங்குச்சந்தைகள்

இன்று காலை தொடங்கும்பொதே கடும் வீழ்ச்சியை சந்தித்தன. காலையில் சென்செக்ஸ் 427 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,084 ஆக இருந்தது. நிஃப்டி குறியீடு 123 புள்ளிகள் சரிந்து 19,405 ஆக இருந்தது.

';

பங்கு வர்த்தகம்

இன்டஸ்இன்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், டைட்டன், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் விலை குறைந்தன

';

லாபம் தராத பங்குகள்

அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், என்டிபிசி, எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ்

';

நட்டம் தந்த பங்குகள்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், விப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ் போன்ற பங்குகள் விலை குறைந்தன

';

பிக்காடிலி அக்ரோ இண்ட்ஸ் லிமிடெட்

விஸ்கி நிறுவனத்தின் பங்குகள் மட்டுமே 20 சதவிகித உயர்வை கண்டது

';

விஸ்கியால் கிக் ஆனதா?

இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிட்ட ஒரு பங்கின் விலை உயர்வுக்கான காரணம் என்ன?

';

இண்ட்ரி சிங்கிள் மால்ட் இந்திய விஸ்கி

உலகின் சிறந்த விஸ்கி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது

';

'விஸ்கி ஆஃப் தி வேர்ல்ட்'

2023 ஆம் ஆண்டின் விருது பெற்றுள்ளது இண்ட்ரி விஸ்கி.

';

இந்திய விஸ்கி

உலகின் சிறந்த விஸ்கி என்ற பட்டத்தைப் பெற்றதால், அதன் மதிப்பு உயர்ந்து, லாபத்தை தந்துள்ளது

';

பொறுப்புத் துறப்பு

பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் ஏற்படுவது இயல்பு. மதியம் 3 மணி நிலவரத்தின் அடிப்படையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது

';

VIEW ALL

Read Next Story