வீட்டுக்கடன் இஎம்ஐ குறைப்பது எப்படி?

';


மாத சம்பளதாரர்களுக்கு வீடு கட்ட இப்போது வங்கிகள் எளிதாக கடன் வழங்குகிறது. கட்டுமான நிறுவனங்களும் கடனை ஈசியாக பெற்று தருகிறார்கள்.

';


பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் பல மிடில் கிளாஸ் மாதவன்கள் பக்கா ப்ளான் போட்டு இஎம்ஐ-யில் வீட்டை வாங்கி விடுகிறார்கள்.

';


இந்த இஎம்ஐ கொஞ்சம் குறைவா இருந்தால் பரவாயில்லை நினைக்கும் நபர்களுக்கு சில டிப்ஸ்களை தருகிறோம்.

';


இஎம்ஐ குறைப்பதற்கான எளிய வழி ப்ரீ பேமண்ட் (Pre-Payment) தான். கொஞ்சம் சேமிப்பு உள்ளிட்ட வருவாய் ஏதேனும் இருந்தால் அதை வைத்து அடைக்கலாம்

';


அந்த தொகையானது நேரடியாக உங்கள் அசலில் இருந்து குறைக்கப்படும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் மாதாந்திர தவணை குறைக்கப்படும்.

';


வீட்டுக்கடன் காலத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் நீங்கள் இஎம்ஐ குறைக்கலாம். ஆனால் நீங்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்தால் அதிக வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

';


நீங்க கடனை சரியான செலுத்தி வந்தால் சில நேரங்களில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களில் கூடுதல் நிவாரணம் அளிக்கின்றன.

';


நீங்கள் வங்கியை தொடர்புக்கொண்டு குறைந்த வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை பெற பேசலாம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

';


வீட்டுகடன் பெறும்போது முடிந்த வரை அதிகமாக டவுன் பேமண்டை செலுத்த முயற்சி செய்யுங்கள். அது உங்கள் வட்டியை மிச்சமாக்கும்.

';

VIEW ALL

Read Next Story