பெண்களுக்கு மாதந்தோறும் 5100 ரூபாய் உதவித்தொகை

மத்திய அரசு வழங்குவ்தாக வெளியாகும் செய்தியின் உண்மைத்தன்மை கண்டறியும் சோதனை

';

PIB உண்மைச் சரிபார்ப்பு சோதனை

மகளிர் உதவித்தொகை செய்தியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய PIB மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பு சோதனை

';

உண்மைச் சோதனையில் உண்மை கண்டறியப்பட்டுள்ளது

மாதந்தோறும் ஐந்தாயிரத்து நூறு ரூபாய் கொடுப்பதாக உலா வரும் செய்திகள் போலி

';

ஷ்ராமிக் சம்மான் யோஜனா திட்டம்

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5100 ரூபாய் வழங்குவதாக கூறுவது தவறான செய்தி...

';

போலிச் செய்தி

அரசாங்கத் திட்டத்தைப் பற்றிய தகவல்களைப் பெற, நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

';

PIB ட்வீட்

தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டில், போலிச் செய்தியை அம்பலப்படுத்தியுள்ளது

';

"ஷ்ராமிக் சம்மான்" என்ற எந்த திட்டமும் இந்திய அரசால் நடத்தப்படவில்லை.

இதுபோன்ற செய்திகளைப் பகிர்வதைத் தவிர்க்கவும்

';

எந்தவொரு செய்தியின் உண்மைத்தன்மையையும் தெரிந்து கொள்ளவது சுலபம்

918799711259 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும், அல்லது socialmedia@pib.gov.in என்ற எண்ணிற்கு மின்னஞ்சல் செய்யலாம்.

';

VIEW ALL

Read Next Story