அதிக வரியை தவிர்க்க சில அசத்தலான டிப்ஸ்: இதில் பணத்தை போடுங்க!!

';

முதலீடு

அதிக வரி செலுத்தாமல் இருக்க நாம் முதலீடு செய்யக்கூடிய சில சிறப்பான திட்டங்கள் பற்றி இங்கே காணலாம்.

';

PPF

பிபிஎஃப் திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம். இதன் மெச்யூரிட்டி காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

';

VPF

VPF -இல் அடிப்படை சம்பளத்தில் 100% வரை முதலீடு செய்யலாம்.

';

ELSS

ELSS எனப்படும் ஈக்விடி லிங்க்ட் சேவிங் ஸ்கீம், அதாவது சந்தையுடன் இணைக்கப்பட்ட சேமிப்புதிட்டமும் வரியை சேமிக்க சிறந்த திட்டமாக கருதப்படுகின்றது. இதில் 80% பங்குச்சந்தையிலும், 20% டெப்டிலும் முதலீடு செய்யப்படுகின்றது.

';

வருமான வரி சட்டம்

வருமான வரி சட்டம் 80C -இன் படி, இந்த திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்ததாக கருதப்படுகின்றது. இவற்றில் முதலீடு செய்தால் 1.50 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு நன்மை கிடைக்கும்.

';

வரி சேமிப்பு

வேலையில் இருப்பவர்களுக்கு VPF சிறந்ததாக கருதப்படுகின்றது. ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தால், ELSS-இல் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தை அபாயத்திலிருந்து விலகி இருக்க விரும்பினால் PPF -இல் முதலீடு செய்யலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story