வரி செலுத்துவோருக்கு வரி விலக்கு பெற சூப்பர் டிப்ஸ்

Sripriya Sambathkumar
Jun 01,2024
';

வரி விலக்கு

வரியை சேமிப்பதற்கான சிறந்த வழிகள் பற்றி இங்கே காணலாம்.

';

எல்ஐசி, பிபிஎஃப், என்எஸ்சி

எல்ஐசி, பிபிஎஃப், என்எஸ்சி ஆகிய திட்டங்களில் முதலீடு செய்தால் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும்.

';

என்பிஎஸ்

என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து ரூ. 50,000 கூடுதல் வரி விலக்கு பெறலாம்.

';

வீட்டு கடனுக்கான வட்டி

வீட்டு கடனுக்கான வட்டியில் 2 லட்சம் ரூபாய் வரையிலான வட்டிக்கு விலக்கு கிடைக்கும்.

';

வீட்டு கடன்

வீட்டு கடனின் அசல் தொகையிலும் வரியை சேமிக்க முடியும்.

';

சுகாதார காப்பீடு

சுகாதார காப்பீட்டு ப்ரீமியம் வாங்கினால் ரூ. 25,000 வரையிலான விலக்கு பெறலாம்.

';

ப்ரீமியம்

60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோருக்கு ப்ரீமியம் எடுத்தால் ரூ. 50,000 வரையிலான கூடுதல் விலக்கு கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story