இந்த நாட்டு மக்கள் வருமான வரியே செலுத்த வேண்டாம்

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Bahamas

பஹாமாஸ் மக்கள் எப்பொழுதும் வருமான வரி செலுத்துவதில்லை

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

United Arab Emirates

எண்ணெய் மற்றும் சுற்றுலாவில் தலைசிறந்த இடமாக விளங்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மக்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Bahrain

பஹ்ரெய்ன் நாட்டு மக்களின் சராசரி வருமானம் மிக அதிகமாக இருப்பதால் இவர்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Brunei

புரூணை மக்களும் வருமான வரி இல்லாத வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Kuwait

வருமான வரி செலுத்தாத நாடுகளின் வரிசையில் குவைத் உள்ளது

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Oman

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் சிறந்து விளங்கும் ஓமன் நாட்டு மக்கள் வருமான வரி செலுத்துவதில்லை

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Qatar

மக்கள் தொகை மிக குறைவாக இருக்கும் கத்தார் நாட்டு மக்களும் வருமான வரி செலுத்துவதில்லை

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Maldives

சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் மாலத்தீவுகளில் வருமான வரி கிடையாது

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Monaco

மொனாகோ நாட்டு அரசாங்கம் தன் மக்களிடம் வருமான வரி வசூலிப்பதில்லை

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

Somalia

சோமாலியா நாட்டிலும் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை

Published by: Sripriya Sambathkumar | May 25, 2024

VIEW ALL

Read Next Story