உங்கள் குழந்தையின் கல்வி செலவுகளை எளிதாக சமாளிக்க ‘சில’ டிப்ஸ்!

';

கல்வி செலவு

கல்விச் செலவுகள் அபரிமிதமான விகிதத்தில் உயர்ந்து வருவது உண்மைதான் என்றாலும், பீதி அடையத் தேவையில்லை.

';

முதலீட்டு திட்டம்

முதலீடுகளை முறையாக திட்டமிட்டால், குழந்தைகளின் கல்வி செலவுகளை கவலையின்றி எதிர்கொள்ளலாம்.

';

சேமிப்பு

உங்கள் பிள்ளையின் கல்வியை வெற்றிகரமாகத் திட்டமிடுவதற்கான திறவுகோல், சேமிக்கும் நடவடிக்கையை குழந்தையின் 5 வயதிலேயே தொடங்குவதாகும்.

';

SIP முதலீடு

3 - 4 வருட காலக்கெடுவில் 9-10% வருமானத்தை வழங்கக்கூடிய பரஸ்பர நிதியில் SIP முதலீட்டை தொடங்கலாம். மாதத்திற்கு ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.

';

மிட்-கேப் ஃபண்டு

குழந்தையின் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்விக்கு நிதியை சமாளிக்க நீண்ட காலத்திற்கு 15% வரை வழங்கக்கூடிய திறன் கொண்ட சிறிய அல்லது மிட்-கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

';

கல்லூரி

உங்கள் பிள்ளையின் கல்லூரிக் கல்விக்காக நீங்கள் எவ்வளவு விரைவில் முதலீட்டை தொடங்குகிறீர்களோ, அந்த அளவிற்கு அதிக நிதி நன்மைகள் கிடைக்கும்.

';

நிதி தேவை

நிதி ஆலோசகரின் உதவியுடம் சிறப்பாக திட்டமிடுவது, எதிர்கால நிதி தேவைகளுக்கான உத்திரவாதத்தை கொடுக்கும்.

';

VIEW ALL

Read Next Story