இணைய மோசடி

இணைய மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Sripriya Sambathkumar
May 01,2023
';

எச்சரிக்கை

அரசாங்கமும், போலீசாரும் இதில் எச்சரிக்கையாக இருக்குமாறு தொடர்ந்து பொது மக்களுக்கு அறிவுறுத்தி வந்தாலும், நாளுக்கு நாள் இது அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது.

';

கிரெடிட் கார்ட்

கிரெடிட் கார்ட் மோசடியிலுருந்து உங்களை காத்துக்கொள்ள 5 வலுவான டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.

';

ஷேர் செய்ய வேண்டாம்

உங்கள் கிரெடிட் கார்ட் தகவலை, அறியாத நபர்களுக்கு ஈமெயில் மூலமோ போன் மூலமோ கொடுக்க வேண்டாம்.

';

மாத லிமிட்

மாதா மாதம் நீங்கள் கிரெடிட் கார்ட் மூலம் செய்யும் செலவுக்கு ஒரு வரம்பை வைத்து அதை கடைபிடிக்க வேண்டும்.

';

வெளிநாட்டு பணபரிமாற்றம்

நீங்கள் வெளிநாட்டு பரிமாற்றத்தை பயன்படுத்தவில்லை என்றால், அதற்கான தேர்வுக்கு சப்ஸ்க்ரைப் செய்யாதீர்கள்.

';

பாதுகாப்பற்ற தளங்கள்

நம்மை ஈர்க்கும் வகையில் பல தளங்கள் சலுகைகளை விளம்பரப்படுத்தும். பாதுகாப்பான ஈ-காம்ர்ஸ் தளங்களில் மட்டுமே ஷாப்பிங்க் செய்யவும்.

';

பொது வைஃபை

பப்ளிக் வைஃபை-ஐ பயன்படுத்தும்போது, வங்கி பரிமாற்றங்கள், பிற நிதி பரிமாற்றங்கள் ஆகியவற்றை செய்ய வேண்டாம்.

';

VIEW ALL

Read Next Story