HDFC Bank

1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்தியா முழுவதும் இதற்கு 5430 கிளைகள் உள்ளன.

Sripriya Sambathkumar
Apr 26,2023
';

ICICI Bank

மும்பையை தலைமையகமாக கொண்ட ஐசிஐசிஐ வங்கிக்கு 5288 கிளைகள் உள்ளன. இந்த வங்கி 1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

';

Axis Bank

ஆக்சிஸ் வங்கியின் தலைமையகமும் மும்பையில் தான் உள்ளது. 1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வங்கிக்கு 4528 கிளைகள் உள்ளன.

';

Kotak Mahindra

2003 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட கோடக் மகிந்திராவின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இதற்கு நாடு முழுவதும் 1500 கிளைகள் உள்ளன.

';

IDBI Bank

1964 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த வங்கிக்கு 2095 கிளைகள் உள்ளன.

';

Yes Bank

2004 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட எஸ் பேங்குக்கு 1000 கிளைகள் உள்ளன. இதன் தலைமையகமும் மும்பையில் தான் உள்ளது.

';

IDFC First Bank

மும்பையை தலைமையகமாக கொண்ட இந்த வங்கிக்கு 279 கிளைகள் உள்ளன.

';

IndusInd Bank

1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த வங்கியின் தலைமையகம் பூனாவில் உள்ளது. இதற்கு 2000 கிளைகள் உள்ளன.

';

Bandhan Bank

2015 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பந்த வங்கியின் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது. இதற்கு 1147 கிளைகள் உள்ளன.

';

J&K bank

ஸ்ரீநகரை தலைமையகமாகக் கொண்டுள்ள இந்த வங்கி 1938 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த வங்கிக்கு 1038 கிளைகள் உள்ளன.

';

VIEW ALL

Read Next Story