சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனரான இவரின் சொத்து மதிப்பு 2,30,560 கோடி ரூபாய் ஆகும்.
பஜாஜ் குழுமத்தைச் சேர்ந்த இவர்களின் சொத்து மதிப்பு 2,32,680 கோடி ரூபாய் ஆகும்.
ஆதித்தயா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த இவர்களின் சொத்து மதிப்பு 2,32,850 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய சீரம் நிறுவனத்தைச் சேர்ந்த இவர்களின் சொத்து மதிப்பு 2,46,460 கோடி ரூபாய் ஆகும்.
ஹெச்சிஎல் நிறுவனத்தைச் சேர்ந்த இவர்களின் சொத்து மதிப்பு 2,84,120 கோடி ரூபாய் ஆகும்.
அதானி குழுமத்தைச் சேர்ந்த இவர்களின் சொத்து மதிப்பு 8,14,720 கோடி ரூபாய் ஆகும்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த இவர்களின் சொத்து மதிப்பு 9,55,410 கோடி ரூபாய் ஆகும்.