SIP -இல் முதலீடு செய்யும் முன் இவற்றை தெரிந்துகொள்ளுங்கள்

Published by: Sripriya Sambathkumar | Jun 06, 2023

நேரம் முக்கியம்

எஸ்ஐபி -இல் நாம் முதலீடு செய்தால், அதில் நேரம் மிக முக்கியம் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | Jun 06, 2023

சராசரி வருமானம்

லாங்க் டர்மில், தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர எஸ்ஐபி -களின் சராசரி வருமானம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 06, 2023

மாத முதலீடு

மாதத்தின் வெவ்வேறு தேதிகளில் செய்யப்படும் SIP -களும் நீண்ட காலத்திற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வருமானத்தை அளித்துள்ளன.

Published by: Sripriya Sambathkumar | Jun 06, 2023

எஸ்ஐபி தேதி

உங்கள் வசதிக்கேற்ப SIP இன் தேதியைத் தேர்ந்தெடுக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | Jun 06, 2023

கால இடைவெளி

உங்கள் கணக்கிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் கழிக்கப்படுவது மிகவும் முக்கியம்.

Published by: Sripriya Sambathkumar | Jun 06, 2023

அதிக வருவாய்

வருவாயை அதிகரிக்கும் போது SIP இன் அளவை அதிகரிக்கவும். இது அதிக பலனைத் தரும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 06, 2023

முதலீடு

SIP இல் பவர் ஆஃப் காம்பவுண்டிங்கின் பலன் நீண்ட காலத்திற்கு அதிகமாக உள்ளது. எனவே நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்.

Published by: Sripriya Sambathkumar | Jun 06, 2023

VIEW ALL

Read Next Story